முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 82.34 அடியிலிருந்து 81.32 அடியாகச் சரிந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:02 PM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 82.34 அடியிலிருந்து 81.32 அடியாகச் சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 104 கன அடியிலிருந்து வினாடிக்கு 152 கன அடியாக அதிகரித்துள்ளது.

 அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 43.28 டி.எம்.சி ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →