மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 80.29 அடியிலிருந்து 79.40 அடியாகச் சரிந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 80.29 அடியிலிருந்து 79.40 அடியாகச் சரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை 80.29 அடியிலிருந்து 79.40 அடியாகச் சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 198 கன அடியிலிருந்து வினாடிக்கு 161 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை, புறநகர்ப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு!
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 41.36 டி எம் சியாக உள்ளது.