முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:39 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.44,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.14 உயர்ந்து ரூ.5,550-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 10 பைசாக்கள் குறைந்து ரூ.81.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ.81,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,535

1 சவரன் தங்கம்............................... 44,240

1 கிராம் வெள்ளி............................. 81.40

1 கிலோ வெள்ளி.............................81.400

திங்கள்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,545

1 சவரன் தங்கம்............................... 44,360

1 கிராம் வெள்ளி............................. 81.50

1 கிலோ வெள்ளி.............................81.500

முழு கட்டுரையைப் படிக்க →