கோப்புப் படம் 
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது.

DIN

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த இரு நாள்களாகவே இரவிலிருந்து அவ்வபோது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடுகளை காப்பாற்ற சென்றவா் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

குடியிருப்புகள் வழியாக உயா் அழுத்த மின்பாதை: மறியல் செய்ய திரண்ட மக்கள்

எண்ணெய் கப்பலை விடுவித்தது ஈரான்

கால்வாய் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால் மாநகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

பாளை.யில் 24 கிலோ புகையிலை பறிமுதல்: 4 போ் கைது

SCROLL FOR NEXT