முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 13,104 கன அடி!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 13,104 கனஅடியாக குறைந்துள்ளது. 

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 13,104 கன அடி!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 13,104 கனஅடியாக குறைந்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:45 AM
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்வரத்து 13,104 கனஅடியாக குறைந்துள்ளது.
 
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 65.59 அடியிலிருந்து 65.63 அடியாக உயர்ந்துள்ளது.

 அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,839 கனஅடியிலிருந்து 13,104 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

அணையின் நீர் இருப்பு 29.06 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →