தமிழ்நாடு

டாப் 10 சிறந்த பல்கலை.: தமிழகத்தின் 2 பல்கலைக்கழகம் தேர்வு!

சிறந்த பல்கலைக்கழகத்துக்கான பட்டியலில் தமிழகத்தின் 2 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

DIN

சிறந்த பல்கலைக்கழகத்துக்கான பட்டியலில் தமிழகத்தின் 2 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த பல்கலைக்கழகத்துக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், கோவை அமிர்தா பல்கலைக்கழகம் 7-ஆம் இடமும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 8-ஆம் இடம் பெற்றுள்ளது.

இந்திய அறிவியல் நிறுவனம், ஜவஹர்லால் பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சூா் கடை வீதியில் உலவிய கரடிகள்: மக்கள் அச்சம்

கொடநாடு எஸ்டேட் சாலையைப் பயன்படுத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிற்றுண்டி கடையில் தீ விபத்து

உதகை அருகே உலவும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு

SCROLL FOR NEXT