முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு:  எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:05 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது.

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.5,565-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,520-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.77.80-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.77,800-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →