முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:05 PM
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று  காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.280 அதிகரித்து, ரூ.44,800-க்கும், ஒரு கிராம் ரூ.35 அதிகரித்து ரூ.5,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோன்று வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.2.00 அதிகரித்து ரூ.77.70-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →