தமிழ்நாடு

நண்பர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: கமல்ஹாசன்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் அதனை கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது நண்பர் ராகுல் காந்தியின் மகிழ்ச்சியான பிறந்தநாளில் அவரை வாழ்த்துகிறேன். நீங்கள் துன்பங்களை புன்னகையுடன் எதிர்கொண்டீர்கள், வெறுப்புக்கு அன்புடன் பதிலளித்தீர்கள். நீங்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளைப் பெற வேண்டும்' என்று வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT