முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை வந்த சதாப்தி ரயில் ஆவடியில் நிறுத்தம்!

பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த சாதப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

சென்னை வந்த சதாப்தி ரயில் ஆவடியில் நிறுத்தம்!

பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த சாதப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:09 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த சாதப்தி விரைவு ரயில் ஆவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவுமுதல் பெய்த கனமழை காரணமாக பேசின் பிரிட்ஜ் அருகே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த சதாப்தி ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →