முகப்பு
தமிழ்நாடு

காலமானார் வி. பாரதிசெல்வன்

அருப்புக்கோட்டை பழையப் பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த வி. பாரதிசெல்வன்(50) உடல்நலக் குறைவு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலமானார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பழையப் பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த வி. பாரதிசெல்வன்(50) உடல்நலக் குறைவு காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலமானார். 

இவர், தினமணி நாளிதழின் அருப்புக்கோட்டை வட்ட பகுதி நேர செய்தியாளராகப் பணியாற்றியவர். இவருக்கு மனைவி லலிதா, மகன் வித்யாசரண் உள்ளனர். இறுதிச் சடங்குகள் புதன்கிழமை (ஜூன் 21) காலை நடைபெறுகின்றன. தொடர்புக்கு : 93615 54869.

முழு கட்டுரையைப் படிக்க →