முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.63 அடியாக சரிந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.63 அடியாக சரிந்தது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 408கன அரயிலிருந்து 328 கன அடியாக குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.31அடியிலிருந்து 97.63அடியாக சரிந்தது.

அணையின் நீர் இருப்பு 61.81 டிஎம்சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →