முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 232 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 29 குறைந்து ரூ. 5,446-க்கு விற்பனையாகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:13 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 232 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது

இன்று(புதன்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ. 43,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 29 குறைந்து ரூ. 5,446-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 -க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 75,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →