கோப்புப்படம் 
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: சோனியா காந்தி தொலைபேசியில் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்சோனியா காந்தி தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்சோனியா காந்தி தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்சோனியா காந்தி தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதேபோன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் இங்கிலாந்து துணை மேயர் டாக்டர் மோனிகா தேவேந்திரன் ஆகியோர் சமூக வலைதளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT