தமிழ்நாடு

ஓராண்டு நிறைவு: முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்னை மேயர் ஆர். பிரியா வாழ்த்து பெற்றார். 

DIN

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சென்னை மேயர் ஆர். பிரியா வாழ்த்து பெற்றார். 

சென்னை மாநகராட்சி மேயராக ஆர். பிரியா கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி பொறுப்பேற்றார். மேயர் தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

மிகவும் இளம்வயது மேயர், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

இந்நிலையில் மேயர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT