தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளம்: மத்திய அரசு அனுமதி

DIN

தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், கடலூர், கன்னியாகுமரி  சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இடங்களில் இந்த இறங்கு தளங்கள் அமைய உள்ளது.

மிதவை இறங்கு தளங்குகளை அமைப்பது, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அப்பகுதிகளில் வர்த்தகமும் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT