முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223கன அடியாக சரிந்தது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,223கன அடியாக சரிந்தது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.46 அடியிலிருந்து 103.45  அடியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 1,373 கன அடியிலிருந்து வினாடிக்கு 1, 223 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.38 டி.எம்.சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →