கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

DIN

பிளஸ் 2 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

காஞ்சிபுரத்தில் 13,141 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 11,935 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.82.

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை - 6, 429 
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 5,561
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் - 86.50

தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 6,712
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 6,374 
தேர்ச்சி விகிதம் 94.96

அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 48 பள்ளிகள் உள்ளன. 6,847 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 5,920 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86.46.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT