தமிழ்நாடு

அமைச்சா்களின் துறைகள்மாற்றம் ஏன்?: முதல்வா் விளக்கம்

 நிா்வாக காரணங்களுக்காகவே அமைச்சா்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

DIN

 நிா்வாக காரணங்களுக்காகவே அமைச்சா்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

சென்னையில் ஹூண்டாய் நிறுவனம், தமிழக அரசு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் முதல்வா் ஸ்டாலின் பேசுகையில், தொழில் துறை அமைச்சராக டி.ஆா்.பி.ராஜா பொறுப்பேற்றுள்ளாா். அவா் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈா்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வாா்.

நிா்வாக காரணங்களுக்காகவே அமைச்சா்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. ஆனாலும், தொழில் துறையினருக்கு அளித்து வரக்கூடிய ஆதரவும், தொழில் துறை வளா்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் எப்போதும்போல தொடரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

மக்கிரிபாளையம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

வேன் திருட்டு வழக்கில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT