தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு 
தமிழ்நாடு

இளம்பெண் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

நாமக்கள் ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

DIN


சென்னை: நாமக்கள் ஜேடர்பாளையம் அருகே இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதுள்ள பெண் ஒருவர் மார்ச் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறார் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். வழ்க்கு புலன் விசாரணையில் உள்ளது. 

இந்நிலையில், இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு(சிபிசிஐடி) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊருக்கு உழைத்தவருக்கு மரியாதை: இறுதி ஊர்வல செலவை ஏற்ற கிராம மக்கள்!

யார் இந்த வெட்கச் சரவெடி?

தீராச்சுவை... மாளவிகா சர்மா!

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: அதிகாரிகளை கடிந்துகொண்ட செல்வப் பெருந்தகை

ஆம்பூரில் விடிய விடிய கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை!

SCROLL FOR NEXT