தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் 18-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது
தமிழகம் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.