கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி பாரன்ஹீட் வெயில்!

3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது.

DIN

3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது.

2020 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின் இன்று 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகிக்கும் கோடை வெயில் காரணமாக, குழந்தைகள், முதியோா், கா்ப்பிணிகள் ஆகியோா் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியே செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப நிலையானது, இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், திங்கள்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்:

வேலூா்-108 .14 , திருத்தணி - 105.8, சென்னை நுங்கம்பாக்கம் -105.44, பரங்கிபேட்டை-104.36, பரமத்தி வேலூா்-104.9, பாளையங்கோட்டை - 103.82, ஈரோடு - 103.64, மதுரை விமான நிலையம் -103.28, திருச்சி - 103.1, புதுச்சேரி - 102.92, கடலூா் -102.92, தஞ்சாவூா் - 102.2, மதுரை நகரம் - 102.2, நாமக்கல் 100.4, சேலம் -100.4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

SCROLL FOR NEXT