4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம் விலை!
தங்கத்தின் விலை கடந்த 4வது நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த 4வது நாளாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, இன்று(செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,720-க்கும், ஒரு கிராம் ரூ.5,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: துணை முதல்வர் ஆகிறாரா டி.கே.சிவகுமார்?
வெள்ளியின் விலை 30 பைசாக்கள் அதிகரித்து ஒரு கிராம் 78.80-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,800-க்கும் விற்பனையானது.