முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 2,313 கன அடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:57 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 2,313 கன அடியாக குறைந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3080 கன அடியிலிருந்து 2,313 கன  அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.90 அடியிலிருந்து 103.93 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 70.02 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →