முகப்பு
தமிழ்நாடு

ரூ. 45 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 45 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 45 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. 

சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20  குறைந்து ரூ.5,605-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30  பைசா குறைந்து ரூ.76.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →