முகப்பு
தமிழ்நாடு

கோவையில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. 

மின்சாரத் துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்களின் வீடு, அலுவலகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமான வரித் துறையினா் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா். 

அதன் ஒருபகுதியாக கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள திமுக பிரமுகரும், செந்தில்பாலாஜியின் ஆதரவாளருமான செந்தில்காா்த்திகேயன் வீடு மற்றும் அலுவலகத்தில் 4 ஆவது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.