மேட்டூர் அணை நீர்மட்டம் 52.43 அடி!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 52.43அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 52.43அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து 2968கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2794 கனஅடியிலிருந்து வினாடிக்கு 2968 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.37 டிஎம்சியாக உள்ளது.