முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 52.73அடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடி!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 52.73அடியாக உயர்ந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:15 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 52.73அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2968 கனஅடியிலிருந்து வினாடிக்கு 2899 கனஅடியாக  குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.57 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →