தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு - லோக் ஆயுக்த விசாரிக்க உத்தரவு

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமியை விசாரிக்க லோக் ஆயுக்தவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமியை விசாரிக்க லோக் ஆயுக்தவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். 2022 பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

SCROLL FOR NEXT