தங்கம் விலை அதிரடிக் குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.7) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ.7) சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா வேண்டுகோள்!
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,670
1 சவரன் தங்கம்............................... 45,360
1 கிராம் வெள்ளி............................. 77.70
1 கிலோ வெள்ளி.............................77,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,700
1 சவரன் தங்கம்............................... 45,600
1 கிராம் வெள்ளி............................. 78.40
1 கிலோ வெள்ளி.............................78,400