நாகப்பட்டினம்: காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை
நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் இன்று மழை காரணமாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் இன்று மழை காரணமாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளி நிலைமைக்கு ஏற்ப பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்!
அதன்படி பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கிருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி தலைமையாசிரியர் இளமாறன் உத்தரவிட்டுள்ளார்.