தமிழ்நாடு

ஆம்னி பேருந்து: கூடுதல் கட்டணம் குறித்து புகார் இல்லை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

DIN

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவசங்கர், முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (நவ. 11) வரை பொதுமக்களுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

SCROLL FOR NEXT