தமிழ்நாடு

கும்பகோணம் அருகே ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசைகள் எரிந்து நாசம்

மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

DIN


கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் பட்டாசு விழுந்து 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் ராக்கெட் வகை பட்டாசு விழுந்ததில், அங்குள்ள 3 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. 

வீட்டில் இருந்த ஆவணங்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது. 

இந்த விபத்துகள் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT