முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவ.15) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:21 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவ.15) சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த இரு நாள்களாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று(நவ.15) ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கு விற்பனையாகிறது . 

Advertisement

வெள்ளியின் விலை ரூ.1. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments