முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:21 AM
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ45,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து  ரூ.5,635-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 30 பைசா உயர்ந்து ரூ.78 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5635

1 சவரன் தங்கம்............................... 45080

1 கிராம் வெள்ளி.............................  78.00

1 கிலோ வெள்ளி............................. 78000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5645

1 சவரன் தங்கம்............................... 45160

1 கிராம் வெள்ளி.............................  77.70

1 கிலோ வெள்ளி............................. 77700

முழு கட்டுரையைப் படிக்க →