தங்கம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவ.17) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

DIN

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவ.17) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. எனினும்  சமீபமாக தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. 

இந்நிலையில் இன்று(நவ.17) ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல ஒரு சவரன் தங்கம் ரூ.520 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது . 

வெள்ளியின் விலை ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.79.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.79,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

கலைமாமணி புகைப்படங்களைப் பதிவிட்டதில் தாமதம் ஏன்? சாய் பல்லவி விளக்கம்!

மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன: மல்லை சத்யா

கரூர் வெண்ணைமலை கோயில் முன் அனைத்துக் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

கரூர் பலி: மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

SCROLL FOR NEXT