தமிழ்நாடு

திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் தொடக்கம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவ. 26) காலை தொடங்கியது. 

DIN

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (நவ. 26) காலை தொடங்கியது. 

சென்னை தியாகராய நகரிலுள்ள விடுதியில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் மக்களவைத் தோ்தலையொட்டி, வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள், உறுப்பினா்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

சேலத்தில் திமுக இளைஞரணியின் 2-ஆவது மாநில மாநாடு, டிச.17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்தும் இந்த மாநாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து இளைஞரணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளா்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அன்பகத்தில் இன்று (நவ. 26) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT