முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பலத்த மழை!

சென்னையில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையில் ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, வியசார்பாடி, பெரம்பூர், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →