முகப்பு
மேட்டூர் அணை
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  32.84 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 33.58 அடியிலிருந்து 32.84 அடியாக சரிந்துள்ளது.

தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  32.84 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 33.58 அடியிலிருந்து 32.84 அடியாக சரிந்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 33.58 அடியிலிருந்து 32.84 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1004 கன அடியிலிருந்து வினாடிக்கு 334 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 8.70 டிஎம்சியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக  இருப்பதால் மேட்டூர் அணையின்நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →