முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:18 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.43,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.75.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,380

1 சவரன் தங்கம்............................... 43,040

1 கிராம் வெள்ளி............................. 75.50

1 கிலோ வெள்ளி.............................75,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,365

1 சவரன் தங்கம்............................... 42,920

1 கிராம் வெள்ளி............................. 75.50

1 கிலோ வெள்ளி.............................75,500

முழு கட்டுரையைப் படிக்க →