மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை 2528 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை 2528 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை 2528 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.90 அடியிலிருந்து 31.31 அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 163 கனஅடியிலிருந்து வினாடிக்கு 2528 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 8.05 டிஎம்சியாக உள்ளது.