முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:07 AM
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  அக்டோபர்119-(புதன்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,976-க்கும், ஒரு கிராம் ரூ.5,372-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு சவரன் ரூ.43,040-க்கும், ஒரு கிராம் ரூ.5,380-க்கும் விற்பனையானது.

அதேசமயம், வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.75.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →