மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,547 கனஅடியாக குறைந்தது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,547 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,547 கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 36.89 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,606 கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,547 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 10.54 டிஎம்சியாக உள்ளது.