முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,381 கன அடியாக சரிந்தது.

தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,381 கன அடியாக சரிந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,381கன அடியாக சரிந்தது


மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 42.44 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,433 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,381கன அடியாக  சரிந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 13.38 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →