தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.  

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது.  

தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. 

சென்னையில் புதன்கிழமை(அக்.18) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.5,560-க்கும், சவரனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.44,480-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து  கிராம் ரூ.78-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 அதிகரித்து ரூ.78,000-க்கும் விற்பனையாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT