முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது: எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.  

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
தங்கம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.  

தங்கத்தின் விலை அக்டோபர் மாதம் தொடக்கத்திலிருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயா்ந்த நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.  

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280-க்கும் விற்பனையாகிறது. 

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,175-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,499-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து கிராம் ரூ.78.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 குறைந்து ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →