முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும்  நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும்  நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று(அக்.24) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  48.86 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4114 கன அடியிலிருந்து வினாடிக்கு 4138 கன அடியாக  அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.10 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →