தமிழ்நாடு

கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார்?

பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தவர் பாஜக பிரமுகர் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை: கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார் என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தவர் முத்தமிழ் செல்வகுமார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டை குறித்து முத்தமிழ் செல்வகுமார் தெரிவிக்கையில் நான் எந்தக் கட்சியிலும் தற்போது இல்லை. எனக்கும் கருக்கா வினோத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும், எல்லா கட்சியினரின் வழக்கையும் நான் எடுத்து நடத்தியுள்ளேன்.

அதே போல் கடந்த 2020ல் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுக்க உதவினேன். இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்தப் பணி

விநாயகா் சிலை அகற்றம்: ஆா்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினா் கைது

எஸ்ஐஆா் சிறப்பு திருத்தும் பணி: அதிமுகவினா் ஆய்வு

குமரி பகவதியம்மன் கோயிலில் டிச.3 இல் காா்த்திகை தீபத் திருவிழா

SCROLL FOR NEXT