கோப்புப்படம் 
தமிழ்நாடு

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(அக்.31) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(அக்.31) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அறையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இன்று (அக்.31) மாலை 6.30 மணிக்குத் தொடங்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலக முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி தரப்படவுள்ளது.

மேலும், மகளிர் உரிமைத்தொகை, ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள், சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT