மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987 கன அடி
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987 கன அடி
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம்: மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,987கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.81 அடியிலிருந்து 46.57அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,031 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,987கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 15.72 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூரில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு 10.80 மி.மி. ஆகும்.